பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 - ஒடிசா அரசு அறிவிப்பு
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
13 March 2024 12:35 PM GMTபத்ம விருது பெற்றவர்களை நேரில் சந்தித்து இரவு விருந்தளித்து, உபசரித்த மத்திய மந்திரி அமித்ஷா
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பத்ம விருது பெற்றவர்களை நேரில் சந்தித்து இரவு விருந்தளித்து உபசரித்து உள்ளார்.
22 March 2023 4:32 PM GMT2023 பத்ம விருதுக்கான விண்ணப்பம் நாளையுடன் முடிவு
குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கான விண்ணப்பம் நாளையுடன் முடிவடைகிறது.
14 Sep 2022 4:53 PM GMTபத்ம விருது உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரே இணையதளம் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
பத்ம விருது உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகப்படுத்தி உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
22 Aug 2022 8:29 PM GMTபத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்
31 July 2022 1:57 PM GMTவாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
25 Jun 2022 11:39 AM GMTபத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
15 Jun 2022 9:18 AM GMTபத்ம விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பத்ம விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
4 Jun 2022 5:03 PM GMT